மேலும் செய்திகள்
கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
31-Dec-2024
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.இதையொட்டி, ஆஞ்சநேயருக்கு 501 லிட்., பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வடைமாலை, வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு, மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்த வெங்கடேச பாகவதர், அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.
31-Dec-2024