உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி ஹோமம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பெருமணம் கைலாச நாதர் கோவிலில், மழை வேண்டி ருத்ர ஜப வேள்வி ேஹாமம் நடந்தது.அதனையொட்டி நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உலக மக்கள் நலன் வேண்டியும், மழை வேண்டியும் ருத்ர பாராயண ஜப வேள்வி ேஹாமம் ராஜப்பா, செந்தில் ஆகிய குருக்கள் முன்னிலையில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை