மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
13 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
13 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் அட்சதை பொது மக்களுக்கு வழங்க பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிேஷக நடக்க உள்ளது. இதற்காக அயோத்தியில் இருந்து ராமர் கோவில் அட்சதை கொண்டு வரப்பட்டு சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.
13 hour(s) ago
13 hour(s) ago
15 hour(s) ago