மேலும் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
19-Feb-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, தொழிலதிபர் கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், துணை தலைவர் புஷ்பா, அன்பழகன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19-Feb-2025