உள்ளூர் செய்திகள்

பனை விதை நடும் விழா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காட்டில் கல்லுாரி மாணவர்கள் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காட்டில் நிலத்தடி நீர்மட்டம் உயர விவசாயம் செழிக்க இப்பகுதி இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஏரி மற்றும் குளம் பகுதியில் பனை விதைகளை நட்டனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பனை மரத்தின் அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை