உள்ளூர் செய்திகள்

பா.ம.க., பொதுக்குழு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் செட்டித்தாங்கலில் நடந்தது.ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ராம்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்கள் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் அன்புமணி, மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில்உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில்வரும் மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ