உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி மாயம் போலீசார் விசாரணை

சிறுமி மாயம் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்த ராயர் மகள் தீபிகா,17; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்திரனர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !