நாளைய மின் நிறுத்தம்
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைசேந்தநாடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: சேந்தநாடு, கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிகுழி, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணலுார், உடையா நந்தல், வைப்பாளையம். களத்துார், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம்.