உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரிக்கு டேபிள், சேர் வழங்கல்

அரசு கல்லுாரிக்கு டேபிள், சேர் வழங்கல்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அரசு கல்லூரிக்கு டேபிள், சேர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டையில் சென்னை சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிதாக துவங்கி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரிக்கு தேவையான பொருட்களை பலர் வழங்கி வருகின்றனர். உளுந்துார்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, தனது சொந்த செலவில் டேபிள், சேர்களை வழங்கினார். கல்லுாரி முதல்வர் செல்வராஜ் பெற்று கொண்டார். பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை