உள்ளூர் செய்திகள்

நுங்கு விற்பனை ஜோர்

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் பனை நுங்கு விற்பனை களை கட்ட துவங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளநீர், பழச்சாறு, பனை நுங்கு பயன்படுத்துவதில் மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுதியான பகுதியில் பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் 10 ரூபாய்க்கு 2 நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பனை நுங்கை ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை ஜோராக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை