உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சர்வோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அண்ணாதுரை, சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தாளாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அண்ணாதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை