மேலும் செய்திகள்
10 கிலோ குட்கா பதுக்கிய பெட்டிக்கடைக்காரர் கைது
22-Sep-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக் கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந் துார்பேட்டை தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அழகு செந்தில் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த 32 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, பு.மலையனுார் பாக்யராஜ், 40; என்பவரை கைது செய்தனர்.
22-Sep-2024