உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணி பாராட்டு விழா நிறைவு பெற்றது.

பணி பாராட்டு விழா நிறைவு பெற்றது.

குளித்தலை, கடவூர் ஒன்றிய ஆணையர் அற்புதராஜ் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த, 2007ம் ஆண்டில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, ஒன்றிய மேலாளர் (பொ) ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) தமிழ்வாணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தணிக்கை சுரேஷ், ராஜமாணிக்கம், சரவணமூர்த்தி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ