உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சி கமிஷனர் உசிலம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.உளுந்துார்பேட்டை நகராட்சி கமிஷனராக இளவரசன் பணிபுரிந்து வந்தார். அவர் உசிலம்பட்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பொன்னேரி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வரும் புஸ்ரா, உளுந்துார் பேட்டை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை