மேலும் செய்திகள்
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
14 hour(s) ago
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
14 hour(s) ago
காஞ்சிபுரம்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வழியாக, முதன்முறையாக ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் பணியாற்ற இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி வகுப்புகள் வழங்க முயற்சி கொண்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து பயன் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago