உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் பஜார் பகுதியில் உள்ள கடைகளில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், தேரடி சாலையில் உள்ள பெட்டி கடையில் குட்கா பொருட்கள் இருந்தன.இதையடுத்து, 6,000 ரூபாய் மதிப்பிலான, குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கரீம்முல்லா, 38, என்பவரை கைது செய்தனர்.அதேபோல், சுங்குவார்சத்திரம் அருகே செல்லம்பட்டை கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த சந்தானராஜ், 64, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கைராஜ், 56, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை