உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரகடத்தில் தேசமடைந்த சர்வீஸ் சாலை

ஒரகடத்தில் தேசமடைந்த சர்வீஸ் சாலை

வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், ஒரகடத்தில் இருந்து படப்பை செல்லும் மார்க்கமாக, காப்பு காடு அருகே உள்ள சர்வீஸ் சாலை, சேதமடைந்து உள்ளது. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமான சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். - த. ராஜப்பன், ஒரகடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை