உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சந்தவெளி அம்மனுக்கு பழ அலங்காரம்

சந்தவெளி அம்மனுக்கு பழ அலங்காரம்

ஆடி திருவிழாவின் நான்காம் நாளான நேற்று, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், பழ வகை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இடம்: காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ