உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, நேற்று, புத்தாக்க பயிற்சி நடந்தது.புத்தாக்க பயிற்சியாளர் கருணாகரன், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள், தொழில் நிறுவனங்களின் சட்ட திட்டங்கள், சுய ஒழுக்கம் குறித்து ஆலோசனை வழங்கினார்.பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., முதல்வர் சத்யராஜ் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை