உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ரேஷன் கடை படிக்கட்டு சேதம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ரேஷன் கடை படிக்கட்டு சேதம்

ரேஷன் கடை படிக்கட்டு சேதம்

குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி வஞ்சுவாஞ்சேரியில், அரசு இ- - -சேவை கட்டத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.இக்கட்டடத்தில் சாய்தள படிக்கட்டு சேதமடைந்துள்ளது. இதனால், அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள், ரேஷன் கடைக்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.பெண்கள், வயதானோர் நடக்க முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமான சாய்தன படிக்கட்டினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு. அபிராமி,வஞ்சுவாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை