/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; திருப்புலிவனத்தில் அரசு மருத்துவமனை வேண்டும்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; திருப்புலிவனத்தில் அரசு மருத்துவமனை வேண்டும்
திருப்புலிவனத்தில் அரசு மருத்துவமனை வேண்டும்
உத்திரமேரூர் அடுத்து உள்ளது திருப்புலிவனம் கிராமம். சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர், தங்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கிராமப்புற பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்படுவதோடு, பணமும் விரையம் ஆகிறது.எனவே, திருப்புலிவனத்தில் அரசு பொது மருத்துவமனை கட்டித் தர வேண்டும்- -டி. அறிவழகன்,திருப்புலிவனம்.