மேலும் செய்திகள்
கேரள அன்னாசி வரத்து அதிகரிப்பு
28-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகள், செங்கல்பட்டு, சேலம், வேலுார், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் மாங்காய், காஞ்சிபுரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.இம்மாவட்டங்களில் நடப்பாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், மரத்திலேயே விடப்பட்டு இருந்தமாங்காய், சில நாட்களாககாற்றுடன் பெய்த மழைக்கு உதிர்ந்து விழுந்ததாலும், சந்தைக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், காஞ்சிபுரம் சந்தைகளில் கடந்த வாரம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாங்காய், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் குறையும் என, காஞ்சிபுரம் காய்கறி வியாபாரி சங்கர்தெரிவித்தார்.
28-Apr-2025