உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நுாக்கலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நுாக்கலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உத்திரமேரூர், உத்திரமேரூர், எண்டத்துார் சாலையில் நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.முன்னதாக, காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு நெய், இளநீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சலில் அமர்ந்தபடியே பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை