மேலும் செய்திகள்
இன்று இனிதாக (27.12.2024) காஞ்சிபுரம்
27-Dec-2024
ஆன்மிகம் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்
மஹா ஸ்வாமிகள், தெப்போற்சவம், பிரம்மதீர்த்த குளம், காமக்ஷி அம்பாள் ஸமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சிவாஸ்தானம், காஞ்சிபுரம். மாலை 6:00 மணி. ஆண்டு விழா
காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் 53வது ஆண்டு நிறைவு விழா, சொற்பொழிவு, தலைப்பு: தமிழும் சைவமும், சொற்பொழிவாளர்: மகாதேவன், கச்சபேஸ்வரர் கோவில், ராஜவீதி, காஞ்சிபுரம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. சொற்பொழிவு
மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, ஏற்பாடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்யபிரபந்த செயல்திட்டம், சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, சங்கரமடம், சாலை தெரு, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.* சொற்பொழிவாளர்: விஜயா ராகவன், அஷ்டபுஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.* சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சே.மோகனசுந்தரி, வீர ஆஞ்சநேயர் கோவில், குருவிமலை கிராமம், காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.* சொற்பொழிவாளர்: புலவர் ராதா நாராயணன், திருமங்கையாழ்வார் மண்டபம், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.* சொற்பொழிவாளர்: கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.* சொற்பொழிவாளர்: பிரமிளகுமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஓ.பி., குளம் தெரு, காஞ்சிபுரம். இரவு 7:00 மணி. சிறப்பு அபிஷேகம்
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.* வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், காஞ்சி - செங்கல்பட்டு சாலை, கன்னிகாபுரம், காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி. காலை 8:00 மணி.* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.பொது திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு
பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:30 மணி மற்றும் மாலை 5:00 மணி. அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
27-Dec-2024