உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக ... (12.09.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (12.09.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம் பவித்ர உத்சவம் பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி; ஹோமம், இரவு 7:30 மணி. ராகு கால பூஜை விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை. துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை. சிறப்பு வழிபாடு கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. பொது மையம் திறப்பு விழா இயந்திர பொறியியல் துறையில், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையம் திறப்பு விழா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:30 மணி. திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி மற்றும் மாலை 5:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி