மேலும் செய்திகள்
கோயம்பேடில் கஞ்சா விற்றவர் கைது
20-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முரசவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த் சந்தோஷ்குமார், 26, மற்றும் மோதின்ராஜ்,19. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
20-Apr-2025