உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை மருத்துவமனை வளாகம் சீரமைக்கப்படுமா?

கால்நடை மருத்துவமனை வளாகம் சீரமைக்கப்படுமா?

உ த்திரமேரூர் கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கால்நடை மருத்துவமனை வளாகம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. அதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அடிக்கடி மருத்துவமனைக்குள் வருகின்றன. எனவே, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- எம்.செல்வம், உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை