மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா
09-Mar-2025
அரிமா சங்கம் சார்பில்உலக மகளிர் தின விழாகரூர்:கரூர் அரிமா சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், 10க்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்களுக்கு, 'மகளிர் மாமணி' விருதுகளை, சங்க தலைவர் வெங்கட்ராமன் வழங்கி பேசினார். தொடர்ந்து, வணிகவரி விளக்க நுால் வெளியிடப்பட்டது. விழாவில், தொழிலதிபர் சூர்ய நாராயணன், டாக்டர்கள் மோகன், சத்யநாராயணா, சதாசிவம், சங்க பொருளாளர் சிந்தன், கவிஞர் செல்வம், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Mar-2025