மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
14-Feb-2026
கரூர்,:கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பொறுப்பாளர் சதீஷ் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. அதில், சிவகங்கை மாவட்டம், மானாமது-ரையில் போலீஸ் ஸ்டேஷனில் உயிரிழந்த ஆகாஷ் என்பவரின் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக காவல் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்-பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், வி.சி.க.,நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
14-Feb-2026