மேலும் செய்திகள்
சீரான விலையில் பூக்கள் விற்பனை
26-Mar-2026
சீரான விலையில் பூக்கள் விற்பனை
26-Mar-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் பகுதிகளில் இருந்து திருக்காம்புலியூர், எழுதியாம்பட்டி வரை மங்கம்மாள் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக எழுதியாம்பட்டி செக்கணம் ஆகிய பகுதி மக்கள் கோவக்குளம் அரசு மருத்துவமனைக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். தற்போது, திருக்காம்புலியூர் பகுதியில் இருந்து கோவக்குளம்செல்லும் சாலை வரை பல இடங்களில் தார்ச்சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது.இதனால், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
26-Mar-2026
26-Mar-2026