உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.13.02 லட்சத்தில் அமைத்தசெயற்கை நீரூற்று வீணானது

ரூ.13.02 லட்சத்தில் அமைத்தசெயற்கை நீரூற்று வீணானது

ரூ.13.02 லட்சத்தில் அமைத்தசெயற்கை நீரூற்று வீணானதுகரூர்,:கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானாவில், 13.02 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று மற்றும் மின் விளக்கு பொருத்தி அழகுப்படுத்தும் பணி, 2022 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆமைவேகத்தில் நடந்த பணி, 2024ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த நீரூற்று சில நாட்களே பயன்பாட்டில் இருந்தது. மாநகராட்சி சார்பில் முறையாக பராமரிக்காததால், அப்படியே கிடப்பில் போடப்பட்டது. செயற்கை நீரூற்று செயல்படாமல் உள்ளது. அழகுக்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று செயல்படாததால், ரூ. 13.02 லட்சம் வீணாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி