மேலும் செய்திகள்
வெள்ளாற்றில் பெண் சடலம் போலீசார் விசாரணை
18-Jul-2025
குளித்தலை: குளித்தலை, தெற்கு மணத்தட்டையை சேர்ந்-தவர் ஜெயராஜ்; விவசாயி. இவருக்கு சொந்த-மான வாழை தோட்டத்தில், 65 வயது மதிக்கத்-தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக பொது-மக்கள், குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கருணாகரன், வி.ஏ.ஓ., கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்-திற்கு சென்று, அடையாளம் தெரியாத மூதாட்டி சடலத்தை மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். சம்பவம் குறித்து வி.ஏ.ஓ., கவுரி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Jul-2025