மேலும் செய்திகள்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
22-May-2025
கரூர்: கரூர், தான்தோன்றிமலை சத்தியநாராயணா கோவிலில் சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் நிர்வாகி குப்பாராவ் தலைமையில், முரளி பட்டாச்சாரியார் குழுவினரால் சிறப்பு யாகம், சங்கல்பம், ஹோம வழிபாடு செய்தனர். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
22-May-2025