உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் செயற்பொறியாளர் அறிவிப்பு

மின் செயற்பொறியாளர் அறிவிப்பு

குளித்தலை, ஜன. 1-குளித்தலை, மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கை:குளித்தலை கோட்டம், சிந்தாமணிப்பட்டி உபகோட்டம், பாலவிடுதி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஆலத்துார், அய்யம்பாளையம், இடையப்பட்டி, கீழ ராசாப்பட்டி, கொண்டப்ப நாயக்கனுார், கோட்டக்கரை, பூஞ்சோலைப்பட்டி, புதுக்குளம், சேவாப்பூர் மற்றும் சுக்காம்பட்டி ஆகிய மின் பகிர்மானங்களில் நிர்வாக காரணங்களால், டிசம்பர் மாத கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை. எனவே, கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டு தொகையை மின் நுகர்வோர் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ