உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊரக வளர்ச்சி சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் பாலுசாமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியம், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் வீரக்குமார், செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, பொருளாளர் கதிர்வேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி