உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தங்கம் விலை உயர்வு

கரூரில் தங்கம் விலை உயர்வு

கரூர், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தாலும், கடந்த வாரம் முதல் தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம், 9,285 ரூபாய், ஒரு பவுன், 74,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமிற்கு, 95 ரூபாய் உயர்ந்து, 9,380 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு பவுனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 75,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி