மேலும் செய்திகள்
பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய கலெக்டர் ஆலோசனை
03-Jan-2025
கரூர்: புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.அதில், புகழூர் தாலுகாவுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்-களை சேர்ந்த, குடும்ப அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட, பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் வழங்கினர். பொது வினியோக திட்ட ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
03-Jan-2025