மேலும் செய்திகள்
துாய்மை பணிகள் மும்முரம்
17-Sep-2025
சாக்த சம்பிரதாயத்தின் மூல நூல்கள்
03-Oct-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளான வயலுார், சிவாயம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், கம்மநல்லுார், சேங்கல், திருக்காம்புலியூர், மாயனுார், மணவாசி, பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், கொசூர், தொட்டமங்கிணம், பாப்பாகாப்பட்டி, சித்தலவாய், பிள்ளபா-ளையம் பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த பஞ்சாயத்து வளாகத்தில் நடந்தது.இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம், மக்க-ளுக்கு கிராம சபை கூட்டங்கள் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்-றப்படுவது பற்றியும், அரசு நலத்திட்டம் குறித்தும் விளக்கப்பட்-டது. மேலும், கிராம பஞ்சாயத்துகளின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, குறித்து மக்கள் வைக்கும் கோரிக்கைகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. பஞ்சாயத்து தனி அலுவலர்கள், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
17-Sep-2025
03-Oct-2025