மேலும் செய்திகள்
சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா
22-May-2025
குளித்தலை, குளித்தலை, மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு, கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த, 4ல் கோவிலில் கம்பம் நடுதல், பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தினந்தோறும் சுவாமி திருவீதி உலா வந்தது. திருவிழா, இன்று இரவு கம்பம் காவிரி ஆற்றில் விடுதல் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவு பெறுகிறது.
22-May-2025