மேலும் செய்திகள்
அவிநாசி வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் தேர்வு
16-May-2025
'கரூர், கரூர் மாவட்ட பா.ஜ.,வுக்கு மண்டல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என, பா.ஜ., மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:பா.ஜ.,வில் மண்டல் தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், க.பரமத்தி தெற்கு ஒன்றிய தலைவராக தங்கவேல், புகழூர் ஒன்றிய தலைவராக தீனசேனன், கரூர் மாநகர மத்திய தலைவராக சரண்ராஜ், கரூர் மாநகர வடக்கு தலைவராக காளிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
16-May-2025