மேலும் செய்திகள்
பசுமை சோலையாக மாறிவரும் மாநகரம்
07-Sep-2026
கிருஷ்ணராயபுரம்:ள்ளபாளையம் பஞ்சாயத்து வல்லம், கொம்பாடிப்பட்டி சாலையின் இருபுறமும் வேம்பு, புங்கன், பூவரசு, ஈட்டி என, 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே, சாலையோரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி, தடுப்பு அமைக்கும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
07-Sep-2026