உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மீன் பிடி வலையில் சிக்கி நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

மீன் பிடி வலையில் சிக்கி நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

மீன் பிடி வலையில் சிக்கிநீரில் மூழ்கி தொழிலாளி சாவுபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3-----தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த கருங்கல்லுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் போத்ராஜ், 25. இவர், கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்தவர், நேற்று தொப்பையாற்றில் மீன் பிடிக்க சென்றார். அங்கு மீன் பிடிக்க வலை விட்டிருந்தார். பின், ஆற்றில் மீன் பிடிக்க இறங்கியபோது, வலையில் கால்கள் சிக்கி உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. போத்ராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை