மேலும் செய்திகள்
பல்நோக்கு கட்டடம் திறப்பு
26-Mar-2025
ஓசூரில் அறிவியல் பூங்காவிற்கு பூமி பூஜைஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 34 வது வார்டுக்கு உட்பட்ட ராமநாயக்கன் ஏரி பூங்காவில், தியான மண்டபம் அருகே, 3 கோடி ரூபாய் மதிப்பில், அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, செயற்பொறியாளர் விக்டர், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் வரலட்சுமி, ராமநாயக்கன் ஏரி பூங்கா நடையாளர்கள் சங்க தலைவர் ஒய்.வி.எஸ்.,ரெட்டி, செயலாளர் வனவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Mar-2025