உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி,: வேப்பனஹள்ளி அருகே உள்ள பொன்னப்ப கவுண்டனுாரில், கடந்த, 22ல், அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்த போலீசார், லட்சுமணன், 37, மாதவன், 46, வடிவேல், 41, திருப்-பதி, 33, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ