மேலும் செய்திகள்
'40 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தி.மு.க., அரசு'
05-Feb-2026
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் துரைசாமி, 64. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த, 17 மாலை அவர் விளையாட்டு மைதானம் பகுதியில் ரோந்து சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், பெண் தோழியுடன் அமர்ந்திருந்தார். இதை கவ-னித்த துரைசாமி, மைதானத்தை மூட வேண்டு-மென கூறி, வெளியில் செல்ல கூறியுள்ளார். கோபடைந்த அந்த வாலிபர், துரைசாமியை தாக்கி சென்றார். துரைசாமி புகார் படி, கிருஷ்-ணகிரி தாலுகா போலீசார், வழக்குப்பதிந்து, காவலாளியை தாக்கியவர் யாரென விசாரித்து வருகின்றனர்
05-Feb-2026