உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கமிஷன் தகராறில் தரகர் மீது தாக்குதல்

கமிஷன் தகராறில் தரகர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ராஜாஜி நகரை சேர்ந்தவர் நவாஸ் பாஷா, 48. பாரதியார் நகரை சேர்ந்தவர் அக்தர் பாஷா, 55. இருவரும் நிலத்தரகர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன், அத்தர் பாஷா மூலம் வந்த ஒரு நிலத்தை, நவாஸ் பாஷா விற்றுள்ளார். அதற்கான கமிஷன் தொகையை, அக்தர் பாஷாவுக்கு கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் நவாஸ் பாஷா வீட்டிற்கு சென்ற அக்தர் பாஷா, அவரை மிரட்டி தாக்கியுள்ளார். இது குறித்து அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், அக்தர்பாஷா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை