உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

மின் வேலியில் சிக்கிவிவசாயி பலிகிருஷ்ணகிரி, டிச. 20-காவேரிப்பட்டணம் அடுத்த கனமுட்லுவை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 56, விவசாயி. இவர் கடந்த, 18ல், கனகமுட்லு பகுதி நிலம் ஒன்றில், காட்டு பன்றிகளை விரட்ட மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி