மேலும் செய்திகள்
வீடு புகுந்து 5 பவுன் நகை திருடிய டிரைவர் கைது
01-Oct-2026
தளி; கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாடக்கல் அருகே கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்-ணுகுமார், 46. விவசாயி; இவரது மனைவி சிந்து, 25. கடந்த, 3ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டி-லிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப-வில்லை. அவரது கணவர் தளி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், அஞ்செட்டி அருகே தக்கட்டி கிராமத்தை சேர்ந்த, கர்நாட-காவில் பேக்கரி கடையில் பணியாற்றும் லோகேஷ், 25, என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்ப-திந்து, மாயமான சிந்துவை தேடி வருகின்றனர்.
01-Oct-2026