மேலும் செய்திகள்
இளைஞர் காங்., செயல்வீரர் கூட்டம்
29-Aug-2024
இளைஞர் காங்., செயல்வீரர் கூட்டம்
29-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், பிரதமர் மோடியின், 74வது பிறந்த நாளையொட்டி நேற்று ரத்த தான முகாம் நடந்தது. மாநில இளைஞர் அணி செயலாளர் கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் வீரேந்திரா வரவேற்றார். மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் ஷிவா, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உள்-பட பலர் பங்கேற்றனர்.
29-Aug-2024
29-Aug-2024