உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஞ்., அலுவலகம் திறப்பு

பஞ்., அலுவலகம் திறப்பு

பஞ்., அலுவலகம் திறப்புபோச்சம்பள்ளி, அக். 29-காவேரிப்பட்டணம் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, வீரமலை பஞ்., பெரியகரடியூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் புதிய பஞ்., அலுவலகம், 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை நேற்று பஞ்., தலைவர் முனிரத்தினம் குணசேகரன், துணைத்தலைவர் விக்ரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில், பூஜை செய்து திறக்கப்பட்டது. தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு பஞ்., தலைவர் முனிரத்தினம் தீபாவளி பரிசாக புடவை, வேட்டி, சட்டைகள் மற்றும் இனிப்பு வழங்கினார். இதில், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை